Home Uncategorized  IRCTC-யில் Admin பணிக்கான வேலைவாய்ப்பு

 IRCTC-யில் Admin பணிக்கான வேலைவாய்ப்பு

20

 IRCTC-யில் Admin பணிக்கான வேலைவாய்ப்பு

 IRCTC-யில் Admin பணிக்கான வேலைவாய்ப்பு - newjaffna News - 24x7 newjaffna Tamil Breaking News

IRCTC ஆனது Admin பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

  • நிறுவனம்- IRCTC
  • பணியின் பெயர்- Admin
  • பணியிடங்கள்- 1
  • விண்ணப்பிக்க கடைசி தேதி- 12.03.2024
  • விண்ணப்பிக்கும் முறை- Email

காலிப்பணியிடங்கள்

Admin பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்

தேர்வு செய்யபடுபவர்களுக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

12.03.2024-ம் திகதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF    

Previous articleசீமான் விஜயலட்சுமி வழக்கில் புதிய திருப்பம்!
Next articleசுவிசில் மரணமடைந்தோரின் உடல்களை புதைப்பதில் பிரச்சினை!