Home Uncategorized யாழில் நான்குமாதக் குழந்தை பரிதாப மரணம்!

யாழில் நான்குமாதக் குழந்தை பரிதாப மரணம்!

16

யாழில் நான்குமாதக் குழந்தை பரிதாப மரணம்!

யாழில் நான்குமாதக் குழந்தை பரிதாப மரணம்! - newjaffna News - 24x7 newjaffna Tamil Breaking News

     யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

Previous articleமீள ஆரம்பிக்கப்படும் கந்தளாய் சீனி தொழிற்சாலை!
Next articleஇரண்டு ஓய்வூதியம் பெறும் முன்னாள் ஜனாதிபதி!

Previous articleஇலங்கை மக்களுக்கு கண் நோய் தொடர்பில் எச்சரிக்கை!
Next articleஇலங்கைக்கு கடத்த இருந்த .108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!