Home இலங்கை செய்திகள் மாணவர்களுக்கு வெற்று வினாத்தாள்-நடந்த கூத்து..!

மாணவர்களுக்கு வெற்று வினாத்தாள்-நடந்த கூத்து..!

27

வடமத்திய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரீட்சைத் தாளில் வினாக்கள் இடம்பெறாமையினால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தமிழ் மொழிமூல கணித பாட வினாத்தாளில் காணப்பட்ட இவ்வாறான தவறுக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் அலட்சியமே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Previous articleஇன்னும் இருபது வருடங்களுக்கு ரணில் ஆட்சியே-எவரும் இனி அசைக்கமுடியாது..!
Next articleலண்டன் புலம்பெயர் தமிழருக்கு எதிராக திரும்பும் இலங்கை..!