Home mannar news மன்னாரில் ஐஸ்போதை கடத்தியவர் கைது

மன்னாரில் ஐஸ்போதை கடத்தியவர் கைது

33

மன்னார் – சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 20 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Previous articleயாழ்.இசை நிகழ்வில் அசம்பாவிதம்; 6 பேர் கைது
Next articleகல்வியியலாளர் கலாமணி மறைவு.!