Home Local news பற்றி எரியும் திருமலை தம்பலகாமம் வைத்தியசாலை

பற்றி எரியும் திருமலை தம்பலகாமம் வைத்தியசாலை

51

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை (01) தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்திய சாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தெரிய வருகின்றது

இருந்தும் தீப்பற்றியமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்

பற்றி எரியும் திருமலை தம்பலகாமம் வைத்தியசாலை - newjaffna News - 24x7 newjaffna Tamil Breaking News பற்றி எரியும் திருமலை தம்பலகாமம் வைத்தியசாலை - newjaffna News - 24x7 newjaffna Tamil Breaking News பற்றி எரியும் திருமலை தம்பலகாமம் வைத்தியசாலை - newjaffna News - 24x7 newjaffna Tamil Breaking News பற்றி எரியும் திருமலை தம்பலகாமம் வைத்தியசாலை - newjaffna News - 24x7 newjaffna Tamil Breaking News

Previous articleஇன்றைய ராசிபலன்கள் – 01.10.2023
Next articleபுதுக்குடியிருப்பு பகுதியில் பொலிசாரை கண்டதும் தப்பியோடிய இளைஞன் விபத்தில் பலி