Home இலங்கை செய்திகள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துச் சொன்னார் நாமல்

நடிகர் விஜய்க்கு வாழ்த்துச் சொன்னார் நாமல்

31

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியின் பெயரை நேற்று அறிவித்து அரசியலுக்குள் நுழைந்துள்ள நிலையிலேயே, நாமல் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Previous articleகரிநாள் போராட்டத்துக்கு தமிழ்மக்கள் கூட்டணி பூரண ஆதரவு
Next articleஆப்கானைச் சுருட்டிய இலங்கை வலுவான நிலையில்!