Home இலங்கை செய்திகள் சற்று முன் கொழும்பில் துப்பாக்கி சூடு..!

சற்று முன் கொழும்பில் துப்பாக்கி சூடு..!

23

கொழும்பு – ஜம்பட்டா தெரு பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleஇலங்கையை உலுக்கிய கோர விபத்து-பெண் பலி -பலர் காயம்..!
Next article6ம் தரத்திற்கு மேல் பாடங்கள் குறைப்பு-மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்