Home Uncategorized சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

16

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! - newjaffna News - 24x7 newjaffna Tamil Breaking News

இலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05.03.2024) நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் கொண்டுவரவுள்ளனர்.

இதன்படி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஆதரவளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழ் சாவகச்சேரி பகுதியில் மண்ணில் புதைத்து வைத்த பாலைக் ககுற்றிகள் மீட்பு!

Previous articleதலைவர் இல்லத்தில் சாந்தனின் உடலைப் பார்க்க குவிந்த மக்கள் கூட்டம்!
Next articleசுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!