Home இலங்கை செய்திகள் கிரிக்கட் மட்டையால் தாக்கி ஒருவர் படுகொலை..!

கிரிக்கட் மட்டையால் தாக்கி ஒருவர் படுகொலை..!

19

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் ​பொல்லினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleசத்திர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தை நீதிமன்றின் உத்தரவு..!
Next articleஇனி கட்சி பதவி போட்டிகளில் பங்கு கொள்ள மாட்டேன் சீவிகே அதிரடி முடிவு..!